- ஆசிரியர்கள் பொதுமாறுதல்-2012-2013
- TET அறிவிப்பு : ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.
- ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.
- 01.01.2012 நிலவரப்படி அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் மற்றும் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - காலிப்பணியிட விவரங்கள் வெளியிடப்பட்டன.
- 2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
- ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மாதிரி வினாத்தாட்களுக்கான விடைகள் கல்விச்சோலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.